இந்தியாவில் ஆந்த்ராக்ஸ் இல்லை: மத்திய அமைச்சர் சொல்கிறார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இந்தியாவில் எந்த பகுதியிலும் ஆந்த்ராக்ஸ் விஷக் கிருமி பரவவில்லை என்று மத்தியசுகாதரத்துறை இணை அமைச்சர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னையில் எச் ராஜா நிருபர்களிடம் கூறுகையில், இந்தியாவில் எந்த மாநிலத்திலும்ஆந்த்ராக்ஸ் விஷக் கிருமி பரவவில்லை.
தபால் மூலமாக ஆந்த்ராக்ஸ் விஷக் கிருமி பரவுவதாக மக்கள் பீதி பரவி வருகிறது.ஆந்த்ராக்ஸ் பாக்டீரியாவாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் பரிசோதனைசெய்யப்பட்ட பவுடர்களில் அப்படிப்பட்ட கிருமி ஏதும் இல்லை என்று பின்தெரியவந்தது. எனவே மக்கள் யாரும் பயம் கொள்ள வேண்டாம்.
ஆந்த்ராக்ஸ் கிருமி நம் நாட்டில் பரவவில்லை என்றாலும், ஆந்த்ராக்ஸ் கிருமிபரவினால் அதை தடுக்க தேவையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மத்தியஅரசு எடுத்து வருகிறது என்றார்.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications