For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெங்குக் காய்ச்சல் அறிகுறிகள்

By Super
Google Oneindia Tamil News

டெங்குக் காய்ச்சல் மற்ற காய்ச்சலை விட வித்தியாசமானது.

சாதாரண காய்ச்சலாக இருக்கும். ஆனால், உடம்பு அனலாக கொதிக்கும் அளவுக்கு உடம்பு சூடாகி விடும். உடல்முழுவதும் கடுமையாக வலிக்கும். கண், சிறுநீர், மலம் ஆகியவற்றின் மூலம் ரத்தம் கசியும். உடல் முழுவதும் ரத்தக்கட்டிகள் வரும்.

டெங்கு பாதித்த அடையாளம் தெரிந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுவது நல்லது.

டெங்குக் காய்ச்சலைத் தடுக்க தடுப்பு மருந்து இல்லை. எனவே காய்ச்சலைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்துசிகிச்சை பெற்றால் நல்லது. இல்லாவிட்டால் மரணத்தைத் தவிர்க்க முடியாது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X