தவிர்ப்பது எப்படி?
Subscribe to Oneindia Tamil
தண்ணீரை அப்படியே குடிக்காமல் நன்றாக கொதிக்க வைத்து ஆற வைத்து வடிகட்டிய பின்னரே குடிக்க வேண்டும்.
சூடாகி விட்டது என்று கூறி லேசாக தண்ணீர் சூடான உடனேயே தண்ணீரை இறக்கி குடித்து விடக் கூடாது. லேசாகசூடு செய்தால் அதில் வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகள் உயிர் பிழைத்து வந்துவிட வாய்ப்புள்ளது.
குறைந்தது 10 நிமிடமாவது தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். அப்போதுதான் தண்ணீல் உள்ளநுண்ணுயிரிகள் கொல்லப்படும்.
வீட்டுக்கு அருகில், வீட்டு மொட்டை மாடியில் தேங்கியிருக்கும் மழை நீர், கழிவு நீரை உடனடியாக அகற்றி விடவேண்டும். இல்லாவிட்டால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்குக் காய்ச்சலை பரப்பக் கூடும்.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications