டெங்கு காய்ச்சலுக்கு 16 குழந்தைகள் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருதையடுத்து, 16 குழந்தைகள் இறந்துள்ளன.
கொசுக்கள் மூலம் டெங்குக் காய்ச்சல் குழந்தைகள் மத்தியில் பரவுகிறது. தற்போது சென்னையில் தொடர்ந்து சிலவாரங்களாக கன மழை பெய்து வருவதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது.
பல குடிசைப் பகுதிகள் தண்ணீரிலேயே பல வாரங்களாக மிதந்து கொண்டுள்ளன. துப்புறவுப் பணியும் நகரில்முறையாக நடக்காததால் நகரில் சுகாதாரமான ஒரு சூழ்நிலை இல்லை.
இதன் காரணமாக கொசு உற்பத்தி பெருகி விட்டது. பகலிலேயே கொசுக்கள் கடிக்கும் நிலையில் சென்னை சிக்கித்தவிக்கிறது. இதனால் கொசுக்களால் பரவும் டெங்குக் காய்ச்சல் சென்னை நகரை பெரும்பாதிப்புக்குள்ளாக்கியிருக்கிறது.
இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில் 16 குழந்தைகள் சிகிச்சை பலனின்றிஇறந்து விட்டன.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications