தமிழக விடுதலை இயக்கங்களுக்கு விரைவில் தடை
சென்னை:
தமிழர் மீட்புப் படை, தமிழக விடுதலைப் படை ஆகிய தீவிரவாத அமைப்புகளுக்கு விரைவில் மத்திய அரசு தடை விதிக்கும்என்று எதிர்பார்ப்பதாகவும், தமிழகத்தில் இவற்றை தடை விதிக்க வகை செய்யும் உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என்றுமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள பொடா சட்டத்தை தமிழக அரசுஆதரிக்கும். எனவே தமிழர் மீட்புப் படை மற்றும் தமிழக விடுதலைப் படை ஆகிய தமிழ்த் தீவிரவாத அமைப்புகளுக்குவிரைவில் மத்திய அரசு தேசிய அளவிலான தடையை விதிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
தமிழகத்தில் இந்த அமைப்புகளுக்கு விரைவில் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்படும்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு இலவச வேட்டி, சேலைவழங்கப்படும். இதற்காக ரூ. 90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் 86 லட்சம் பேர் பயன்அடைவார்கள் என்றார் அவர்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications