சென்னை அலுவலகத்தில் ஆக.31க்கு முன் விண்ணப்பித்தவர்களுக்கு பாஸ்போர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 31ம் தேதி வரை விண்ணப்பித்தவர்களுக்குபாஸ்போர்ட்டுகள் அனுப்பப்பட்டுள்ளன.

சென்னையிலிருந்து விண்ணப்பித்த எம்ஏஎஸ்.ஏ-026756 என்ற எண் வரையிலான விண்ணப்பதாரர்களுக்கும்,இதே மண்டலத்துக்குட்பட்ட மற்ற மாவட்டங்களிலிருந்து விண்ணப்பித்த எம்ஏஎஸ்.ஏ-053038 என்ற எண்வரையிலான விண்ணப்பதாரர்களுக்கும் பாஸ்போர்ட்டுகள் அனுப்பப்பட்டு விட்டன.

இதே போல் பாஸ்போர்ட்டுகளைப் புதுப்பிப்பதற்காக செப்டம்பர் 6ம் தேதி வரை விண்ணப்பித்தவர்களுக்கும்பாஸ்போர்ட்டுகள் அனுப்பப்பட்டு விட்டன என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+