ஆட்டோ கட்டணம் "கிடுகிடு" உயர்வு
சென்னை:
போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் கட்டணத்தை பல மடங்குஉயர்த்தி ஆட்டோ டிரைவர்கள் பொது மக்கள் வயிற்றில் அடித்து வருகின்றனர்.
சென்னை மற்றும் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அரசு பேருந்துகள் ஓடவில்லை. மற்ற பகுதிகளில்மினிபஸ் இருப்பதால் போக்குவரத்துப் பிரச்சனை ஓரளவு சமாளிக்கப்படுகிறது.
ஆனால், சென்னையில் மினி பஸ்கள் இல்லாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதுவும்தீபாவளி நேரத்தில் பொதுமக்கள் கடைகளுக்குச் செல்லவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்தச் சந்தர்ப்பத்தைப்பயன்படுத்தி, ஆட்டோக்காரர்கள் தங்கள் இஷ்டத்துக்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.இதைப் போலீசாரும் கண்டுகொள்வதில்லை. இதனால் வேலைக்குச் செல்லும் பெண்கள், பள்ளிக்குச் செல்லும்குழந்தைகள் உள்ளிட்ட அனைத்துப் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் வேன்கள் மூலம் அங்கங்கே சில பகுதிகளில் பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications