20 சதவீதம் to
சென்னை:
வழக்கமாகத் தரப்பட்டு வந்த 20 சதவீத போனஸை வழங்க தமிழக அரசு தர மறுப்பதால் போக்குவரத்துத்தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆண்டு தோறும் போக்குவரத்துறைத் தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வவங்கப்பட்டு வந்தது. ஆனால்,இந்த முறை 8.33 சதவீதம் மட்டுமே வழங்க முடியும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பெரும் நிதி நெருக்கடியில் தமிழக அரசு சிக்கியிருப்பதால் 8.33 சதவீதத்துக்கும் அதிகமாக போனஸ் தர முடியாதுஎன அரசு கூறியுள்ளது. முதலில் 20 சதவீதத்துக்கும் அதிகமாக போனஸ் கேட்டனர் போக்குவரத்து ஊழியர்கள்.
20 சதவீத போனஸ் வழங்கினால் ஒவ்வொரு ஊழியருக்கும் சுமார் 6,000 ரூபாய் கிடைக்கும். ஆனால், இப்போது8.33 சதவீதம் தருவோம் என அரசு கூறுவதால் ஊழியர்களுக்கு 2,500 ரூபாய் தான் போனஸாகக் கிடைக்கும்.
பின்னர் வழக்கம்போல் கொடுக்கும் 20 சதவீதத்தைக் கொடுத்தால் போதும் என்று இறங்கி வந்தனர்.
ஆனால், இதைத் தர முடியாது என அரசு கூறியதால் தான் வேலை நிறுத்தம் துவங்கியுள்ளது.
அதிமுக தலைமையிலான அண்ணா தொழிலாளர் சங்கம் தவிர மற்ற தொழிற்சங்கங்கள் அனைத்தும்போராட்டத்தில்இறங்கியுள்ளன.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications