For Daily Alerts
Just In
காண்டஹார் விமான நிலையம் சுற்றி வளைப்பு
குவெட்டா:
அமெரிக்க தரைப் படையினரால் காண்டஹார் விமான நிலையம் சுற்றி வளைக்கப்பட்டதையடுத்து,ஆப்கானிஸ்தான் எல்லை நகரான ஸ்பின் போல்டாக்கில் கடும் சண்டை நடந்து வருகிறது.
காண்டஹார் விமான நிலையத்தைச் சுற்றிலும் 30 அமெரிக்க தரைப் படையினர் நேற்று இரவு தரைஇறங்கியுள்ளனர்.
ஏற்கனவே காண்டஹார் விமான நிலையத்தைப் பறி கொடுத்துள்ளதால் ஆத்திரமடைந்துள்ள தலிபான் படைகள்,அமெரிக்க படையினர் மீது கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
Story first published: Monday, November 26, 2001, 5:30 [IST]