புதுக்கோட்டையில் நாட்டு வெடிகுண்டு வெடித்து ஒருவர் பலி
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அருகே வீட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
புதுக்கோட்டை அருகே கந்தரவக் கோட்டை என்ற இடத்தில் எண்ணை வித்து விற்பனை செய்யும் ஒருவரின்வீட்டில் இந்த நாட்டு வெடிகுண்டு வெடித்தது.
இதில் உடல் சிதறி அவர் பலியானார். அவரது வீட்டில் வெடிகுண்டு எப்படி வந்தது என்பது குறித்து போலீஸார்விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications