இன்று முதல் பஸ், மின்சார ஊழியர்களுக்கு போனஸ் வழங்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இன்று (திங்கள்கிழமை) முதல் அரசு போக்குவரத்துக் கழக மற்றும் மின்சார ஊழியர்களுக்கு ஏற்கனவேஅறிவிக்கப்பட்ட 8.33 சதவிகித போனஸ் வழங்கப்படுகிறது.
ஆனால் 20 சதவிகித போனஸ் வேண்டும் என்று கோரி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போக்குவரத்துக் கழக ஊழியர்கள், இந்த போனஸ் பணத்தை வாங்குவார்களா என்பதுதெரியவில்லை.
அண்ணா தொழிற்சங்கத்தைத் தவிர மற்ற தொழிற்சங்கங்கள் இந்த போனஸ் பணத்தைப் பெற்றுக் கொள்ளப்போவதில்லை என்று அறிவித்துள்ளன.
மின் ஊழியர்களும் விரைவில் வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளப் போவதால், அவர்களும் இந்த போனஸ்பணத்தை ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகம்தான்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications