இந்தியாவிடம் ஹைட்ரஜன் குண்டுகள்: அப்துல் கலாம்
டெல்லி:
இந்தியாவிடம் ஹைட்ரஜன் குண்டுகள் உள்ளன என்று பிரதமரின் அறிவியல் ஆலோசகராக இருந்து ராஜினாமாசெய்யும் அணு விஞ்ஞானி அப்துல் கலாம் கூறியுள்ளார்.
1998 பொக்ரான் அணுகுண்டுச் சோதனை எங்களுக்குத் திருப்திகரமாக இருந்தது. ஆனாலும் மற்ற நாடுகளைவிடஅணு ஆயுதங்களைப் பாதுகாக்கும் முறை நம்மிடம் உள்ளன. நம்மிடம் உள்ள அணு ஆயுதங்கள் பாதுகாப்பாகவும்உள்ளன.
2,200 கி.மீ. தூரம் சென்று தாக்கவல்ல அக்னி ஏவுகணையை விட அதிக தூரம் சென்று தாக்கவல்ல ஏவுகணைகளைநம்மால் தயாரிக்க முடியும். ஆனால் தற்போது அதற்கு அவசியமில்லை. தேவைப்பட்டால் அதையும் தயாரிக்கும்திறமை நம்மிடம் உள்ளது.
இந்திய இளைஞர்களிடையே அறிவியல் கலாச்சாரத்தை உருவாக்கி, அதன் மூலம் இந்தியாவை வளர்ந்த நாடாக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான் நான் இப்பதவியை ராஜினாமா செய்கிறேன்.
வடக்கே அசாம் முதல் தெற்கே திண்டுக்கல் வரை நாடு முழுவதும் 15,000 இளைஞர்களுடன் தொடர்புவைத்துள்ளேன். அவர்களுடைய அறிவியல் ஆர்வத்தை விரைவில் வெளிப்படுத்திக் கொண்டு வருவேன்.
மாற்றங்கள் மனிதனின் அன்றாட வாழ்வில் தேவையான ஒன்று. மாற்றம் கிடைத்தால் அவனால் மேலும் சிறப்பாகப்பணியாற்ற முடியும் என்றார் அப்துல் கலாம்.
1997ம் ஆண்டு "ரத்னா விருது" பெற்ற அப்துல் கலாம், மத்திய அரசின் பல்வேறு துறைகளிலும் கடந்த 43ஆண்டுகளாகப் பணியாற்றியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications