விமானத்திலிருந்து கழன்று விழுந்த என்ஜின்
நியூயார்க்:
நியூயார்க் அருகே வெடித்துச் சிதறிய அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஏ-300 ரக பயணிகள் விமானத்திலிருந்து ஒருஎன்ஜின் மட்டும தனியாகக் கழன்று கீழே விழுந்ததாக நேரில் பார்த்த ஒருவர் கூறினார்.
இவ்விமானம் 12 வீடுகளின் மீது சிதறி விழுந்துள்ளது. அவற்றில் நான்கு வீடுகள் பற்றி எரிந்துகொண்டிருக்கின்றன.
சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். 40 வாகனங்களில் 200க்கும் மேற்பட்ட தீயணைப்புவீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்து வருகின்றனர்.
நியூயார்க் வான் பகுதி முழுவதையும் அமெரிக்க போர் விமானங்கள் ஆக்கிரமித்துள்ளன. அந்நகர் முழுவதும்போர் விமானங்கள் ரோந்து சுற்றி வந்து கொண்டிருக்கின்றன.
தீவிரவாதிகள்தான் இவ்விபத்திற்குக் காரணம் என்று கருதி, அமெரிக்காவில் உள்ள அனைத்து சுரங்கப்பாதைகளும் மூடப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த தாக்குதலில் தகர்க்கப்பட்ட உலக வர்த்தக மையக் கட்டடத்திலிருந்து சிலமைல்கள் தொலைவில்தான் தற்போது விமான விபத்து நடந்துள்ளது.
இப்பகுதியில் இந்தியர்கள் அதிகமாக வசிக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications