இங்கிலாந்தில் வாஜ்பாய்
Subscribe to Oneindia Tamil
லண்டன்:
பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் இன்று (திங்கள்கிழமை) காலை இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்குப் போய்ச்சேர்ந்தார்.
அமெரிக்க-இங்கிலாந்துப் படைகள் ஆப்கானிஸ்தானில் நடத்திக் கொண்டிருக்கும் தாக்குததல் குறித்து இரு நாட்டுத்தலைவர்களும் பேசவுள்ளனர்.
இன்று முழுவதும் லண்டனில் தங்கியிருக்கும் வாஜ்பாய், தன்னுடைய ஒன்பது நாள் வெளிநாட்டுப் பயணத்தைமுடித்துக் கொண்டு நாளை காலை கிளம்பி இந்தியா வந்து சேருகிறார்.












Click it and Unblock the Notifications