போனசைப் பெற்றுக் கொண்ட 20 சதவிகித பஸ் ஊழியர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்த போதிலும், மறு பக்கம்நேற்று (திங்கள்கிழமை) இரவு வரை சுமார் 20 சதவிகித ஊழியர்கள் 8.33 சதவிகித போனசைப் பெற்றுக்கொண்டனர்.
ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தபடி, நேற்று காலை முதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கும்,மின் ஊழியர்களுக்கும் போனஸ் வழங்கும் பணி ஆரம்பமானது.
போக்குவரத்துக் கழகம் பட்டுவாடா செய்த போனஸ் பணத்தை ஊழியர்கள் வந்து பெற்றுக் கொள்ளஆரம்பித்தனர்.
நேற்று இரவு வரை சுமார் 20 சதவிகித ஊழியர்கள் அரசு அறிவித்திருந்த 8.33 சதவிகித போனஸ் பணத்தைப்பெற்றுக் கொண்டனர்.
எதிர்பார்த்த அளவு ஊழியர்கள் வந்து வாங்கவில்லை என்றாலும், செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து போனஸ்பட்டுவாடா செய்யப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் மெய்யப்பன் கூறினார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications