10,000 பஸ் ஊழியர்கள் சிறையிலடைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகம் முழுவதும் இதுவரை 10,000 போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
போக்குவரத்துக் கழக ஊழியர்களின் மூன்றாவது நாள் வேலை நிறுத்தமான நேற்று, அவர்கள் சிறை நிரப்புப்போராட்டத்தை மேற்கொண்டனர்.
இதையடுத்து, மாநிலம் முழுவதிலும் 5,000க்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் மறியல் செய்ததன்காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தொழிற்சங்கத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து கடந்த மூன்று நாட்களிலும் சேர்ந்து இதுவரை 10,000 போக்குவரத்து ஊழியர்கள் சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications