ஜெ. அப்பீல் வழக்கு: ஐகோர்ட்டுக்கு உதவ முன் வந்தார் திமுக வக்கீல்
சென்னை:
லண்டன் ஹோட்டல் முறைகேடு தொடர்பான ஜெயலலிதாவின் அப்பீல் மனு மீதான விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உதவ வழக்கறிஞர் சண்முகசுந்தரம் முன் வந்துள்ளார். இவர் கடந்த ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில்அதிமுக ரெளடிகளால் கொலை வெறித் தாக்குதலுக்கு ஆளானவர்.
இவர் பின்னர் பதவிக்கு வந்த திமுக ஆட்சியில் அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டார். தீவிர திமுக அனுதாபி.
டான்சி அப்பீல் மனு மீதான வழக்கு விசாரணையில் அரசுத் தரப்பில் ஆஜராகும் வக்கீல் வெங்கடபதியை, லண்டன்ஹோட்டல் அப்பீல் விசாரணையிலும் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை நிராகரித்த நீதிபதி தினகரன், அதற்குப் பதில் முன்னாள் அரசு வக்கீல் சண்முக சுந்தரம் இந்த வழக்கில் உதவமுடியுமா என்று கேட்டிருந்தார். அதை வக்கீல் சண்முக சுந்தரம் ஏற்றுக் கொண்டுள்ளார். இதையடுத்து வழக்கின்அடுத்த கட்ட விசாரணை வரும் 15ம் தேதி துவங்குகிறது.
கடந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தின் போது வக்கீல் சண்முக சுந்தரம் அதிமுகவினரால் கொலை வெறித்தாக்குதலுக்கு ஆட்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications