பஸ் ஸ்டிரைக்கால் அரசுக்கு இதுவரை ரூ.24 கோடி இழப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக்கால் அரசுக்கு இதுவரை ரூ.24 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகபோக்குவரத்து அமைச்சர் நைனார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
ஒரு நாள் ஸ்டிரைக்கால் ஏற்படும் நஷ்டம் ரூ.8 கோடி. எனவே முதல் மூன்று நாட்களில் ஏற்பட்டுள்ள நஷ்டம் ரூ.24கோடி ஆகும்.
பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன. இனிமேல் முடிவெடுக்க வேண்டியது போக்குவரத்துக் கழகஊழியர்கள்தான் என்றார்.
இதுகுறித்து போராட்டக் குழு அமைப்பாளர் செளந்தரராஜன் தெரிவிக்கையில், இந்த ரூ.24 கோடியுடன், 8.33சதவீத போனசையும் சேர்த்தால் நாங்கள் கோரும் போனஸ் தொகை வந்திருக்கும். இப்படி வீணாக பணம்நஷ்டப்பட்டிருக்காது என்றார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications