நேபாள கோவிலில் உலகின் மிகப் பெரிய சூலாயுதம்
Subscribe to Oneindia Tamil
காத்மண்டு:
நேபாள நாட்டில் உள்ள மூலக்கோட்காதி கோவிலுக்கு 5 டன் எடையுள்ள 32 அடி உயர தாமிரத்தாலான சூலாயுதம்அர்ப்பணிக்கப்பட்டது.
இந்தக் கோவிலுக்காக நேபாள சிவசேனா சார்பில் 32 அடி உயரத்தில், 5 டன் எடையுள்ள தாமிரத்தால்செய்யப்பட்ட திரிசூலம் செய்யப்பட்டுள்ளது.
உலக அமைதி மற்றும் ஒற்றுமைக்காகவும், தீவிரவாதத்திற்கு எதிராகவும் இந்த திரிசூலம் இன்று(செவ்வாய்க்கிழமை) இந்தக் கோவிலுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக நேபாள சிவசேனாத் தலைவர் அருண் சுபேதிகூறினார்.
இந்த சூலாயுதம் பாலாஜூ மாவட்டத்தில் இருந்து காத்மண்டு வழியாக மூலக்கோட்காதி கோவிலுக்கு ஊர்வலமாகஎடுத்துச் செல்லப்பட்டது.
More From
-
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications