ரேஷன் கடை ஊழியர்கள் 2வது நாளாக ஸ்டிரைக்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் 2வது நாளாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) வேலை நிறுத்தத்தில்ஈடுபட்டனர்.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் உணவுப் பொருள் விநியோகிக்கும் பணி தொடர்ந்துபாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் 320 ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றில் பணியாற்றும் 3,500 ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், சென்னை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரேஷன் கடை ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக நெல் கொள்முதல் செய்யும் பணியும்பாதிக்கப்பட்டுள்ளது.
தங்களுடைய கோரிக்கையை அரசு நிறைவேற்றும் வரை போராட்டத்தைத் தொடரப் போவதாக ரேஷன் கடைஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications