தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்
சென்னை:
பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் மற்றும் தீபாவளியை முன்னிட்டு ரயில்களில் பயணிகள் நெரிசல் அதிகம் இருப்பதால்மதுரை, திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே மூன்று நாட்களுக்குஇயக்கவுள்ளது.
செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்துஇன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 1.30 மணிக்கு சிறப்பு ரயில் மதுரை புறப்பட்டுச் சென்றது. இரவு 10.15மணிக்கு இந்த ரயில் மதுரையை சென்றடையும்.
மறு மார்க்கத்தில் இந்த ரயில் வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு மதுரையிலிருந்து கிளம்பி அன்று இரவு10.15 மணிக்கு சென்னையை வந்தடையும்.
இதேபோல திருச்சி, தஞ்சை, மதுரை, நெல்லை மார்க்கத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அதேபோல, நாகர்கோவிலிருந்து நெல்லை மற்றும் திருவனந்தபுரத்திற்கு 2 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள்இயக்கப்படுகின்றன.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications