கோவில்பட்டி விபத்து: சாவு எண்ணிக்கை 27ஆக உயர்வு
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே நேற்று (புதன்கிழமை) நிகழ்ந்த சாலை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 27ஆகஉயர்ந்துள்ளது.
கோவில்பட்டி அருகே நாகர்கோவிலிலிருந்து மதுரைக்குச் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சும்கோவில்பட்டியிலிருந்து திருநெல்வேலிக்கு பயணிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த வேனும் நேருக்கு நேர்மோதின.
இவ்விபத்தில் வேனில் பயணம் செய்த 25 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பஸ் டிரைவர் மற்றும்பயணிகள் உள்பட 25 பேர் படுகாயங்களுடன் கோவில்பட்டி மற்றும் பாளையங்கோட்டை அரசுமருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மேலும் இரண்டு பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களுக்குத் தொடர்ந்து தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அரசு பஸ்சை ஓட்டிக் கொண்டு வந்தவர், போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக,தாற்காலிகமாக நியமிக்கப்பட்ட டிரைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications