கற்பழிக்க முயற்சி: சத்துணவு ஆயா தற்கொலை - அதிமுக பிரமுகர் கைது
Subscribe to Oneindia Tamil
மதுரை:
சத்துணவு ஆயாவை கற்பழிக்க முயன்று அவரது தற்கொலைக்குக் காரணமாக இருந்த அதிமுக பிரமுகர் கைதுசெய்யப்பட்டார்.
வத்தலகுண்டை அடுத்த விராலிப்பட்டியில் சத்துணவுக் கூடத்தில் பணி புரிந்து வந்தவர் ராஜாத்தி.
இவரை விராலிப்பட்டி அதிமுக செயலாளர் கற்பழிக்க முயன்றுள்ளார். அவரிடமிருந்து தப்பிய அந்தப் பெண்மனம் வருந்து தீக் குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆனால், இந்த விவரம் தெரிந்தும் கூட அந்த அதிமுக பிரமுகரை போலீசார் கைது செய்யாமல் விட்டுவைத்திருந்தனர்.
இதனால் கொதித்தெழுந்த அந்தப் பெண்ணின் உறவினர்கள் வத்தலகுண்டு காவல் நிலையத்தைமுற்றுகையிட்டனர்.
இதையடுத்து வேறு வழியில்லாமல் அந்த அதிமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications