மாணவிகள் பஸ் எரிப்பு வழக்கு: 2 முக்கிய அதிமுக குற்றவாளிக்கு ஜாமீன்
சென்னை:
தர்மபுரியில் கோவை விவசாயக் கல்லூரி மாணவிகளின் பேருந்துக்கு தீ வைத்து 3 மாணவிகளை உயிருடன் எரித்தவழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் மேலும் 2 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2000ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கொடைக்காணல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் முன்னாள் முதல்வர்ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கியதை எதிர்த்து தர்மபுரியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது அவர்கள் கோயம்புத்தூர் விவசாயக் கல்லூரியிலிருந்து சுற்றுலா வந்திருந்த மாணவிகள் இருந்தபேருந்துக்கு தீ வைத்தனர். அப்போது பேருந்துக்குள் இருந்த 3 மாணவிகள் தீயில் கருகி பரிதாபமாகஉயிரிழந்தனர். இச்சம்பவம் அப்போது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக பலரைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களில் 29 பேரை சென்னைஉயர்நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்தது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் குற்றவியல் நீதிமன்றம் தற்போது மேலும் 2 பேரை விடுதலைசெய்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்து வரும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கனகராஜ், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுசிறையில் இருந்து வரும் நெடுஞ்செழியன், மாதவன் ஆகியோரை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இந்த 2 பேரும் தலா ரூ.10,000 ரொக்கப்பணத்தைக் கோர்ட்டில் கட்ட வேண்டும் என்றும், தினமும் 2 முறைகோர்ட்டுக்கு வந்து கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications