பஸ் விபத்து: உயிரிழந்த 22 பேரின் அடையாளம் கண்டுபிடிப்பு
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே நேற்று தமிழ்நாடு அரசுப் பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 27 பேர்பலியானார்கள். அவர்களில் 22 பேரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் போக்குவரத்துத்துறை ஊழியர்கள் 20 சதவீத போனஸ் கேட்டுப் போராட்டம் நடத்திவருகிறார்கள். இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்கும்நபர்களை வத்ைது அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஒருவர் தமிழ்நாடு அரசுப் பேருந்தை நாகர்கோவிலில் இருந்து மதுரைக்குஓட்டிக்கொண்டு வந்தார். அந்த பஸ் கோவில்பட்டி அருகே உள்ள நாலட்டின் புதூர் அருகே வரும்போது, எதிரே30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்துகொண்டிருந்த ஒரு வேன் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் வேனில் இருந்த 25 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மேலும் இரண்டுபேர் பலத்தகாயங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தனர். இவர்களில் 22 பேர் அடையாளம்காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் மாரி, சரவணன், முத்துப் பாண்டி, ராமசாமி, சிவராஜன், சீதாலெட்சுமி, கல்யாணி, சுகந்தா, மீரா ஆகியபெண்கள் கோவில்பட்டியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மேலும் செந்தில்ராஜன், லால்சந்த், மகாராஜன், அந்தோணிமுத்து ஆகியோர் கோவில்பட்டி அருகே உள்ளகிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த மற்றவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications