இரவு 10 மணிக்கு மேல் "வெடி போட்ட" 150 பேர் கைது
சென்னை:
சென்னையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி இரவு 10 மணிக்குமேல் பட்டாசு வெடித்த 150 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று சென்னை மாநகர் போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் கூறினார்.
இதுகுறித்து இன்று (வியாழக்கிழமை) சென்னையில் நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது,
தீபாவளியன்று காலை 6 மணிமுதல் இரவு 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி நேற்று இரவு 10 மணிக்கு மேல் சென்னையில் பட்டாசு வெடித்த150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுவரும் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் இதுவரை 1327 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மீட்டருக்கு மேல் அதிக கட்டணம் வசூலித்த 140ஆட்டோ டிரைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் தீபாவளியின் போது நகரில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படத அளவுக்குப் பாதுகாப்புதீவிரப்படுத்தப்பட்டது. தீபாவளியும் அமைதியாக கொண்டாடப்பட்டது என்று முத்துக்கருப்பன் கூறினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications