கைலி கட்டிக் கொண்டு பஸ் ஓட்டிய தாற்காலிக டிரைவர்
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே விபத்துக்குள்ளான பஸ்சின் தாற்காலிக டிரைவர் கைலி கட்டிக் கொண்டு பஸ் ஓட்டியதாகத்தெரிய வந்துள்ளது.
நேற்று (புதன்கிழமை) நிகழ்ந்த இந்த பஸ்-வேன் மோதலில் 27 பேர் உயிரிழந்தனர். போக்குவரத்துக் கழகஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக, மாநிலம் முழுவதும் தாற்காலிக டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களைதமிழக அரசு நியமித்திருந்தது.
அவ்வாறு நியமிக்கப்பட்ட ஒரு தாற்காலிக டிரைவரான போஸ் என்பவர்தான் நாகர்கோவிலிலிருந்து மதுரைக்குஇந்தப் பஸ்சை ஓட்டிக் கொண்டு வந்துள்ளார்.
அவரிடம் முறையான லைசென்ஸ் இருந்ததா இல்லையா என்பது பற்றித் தகவல் இல்லை. ஆனால் அவர்முறையான சீருடை அணியாமல் கைலி அணிந்து கொண்டு பஸ் ஓட்டியது தெரிந்ததும் மக்கள் பெரிதும்அதிர்ச்சியடைந்தனர்.
தாறுமாறாக போஸ் பஸ்சை ஓட்டியதன் காரணமாகத்தான் வேன் மீது மோதி விபத்து ஏற்பட்டு, 27 பேர்பலியாகியுள்ளனர்.
இவ்வாறு நியமிக்கப்பட்ட பல தாற்காலிக டிரைவர்கள் முறையான பயிற்சி இல்லாதவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இவர்கள் சாலைகளில் தாறுமாறாக பஸ்சை ஓட்டுவதால் மக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர்.
இதையடுத்து, தாற்காலிக டிரைவர்கள் நியமிக்கப்பட்ட போதிலும், அந்த பஸ்களில் ஏறுவதற்கே மக்கள்அஞ்சுகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications