பன்னீர் இன்று டெல்லி பயணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
டெல்லியில் நடைபெறவுள்ள "பொடா" சட்டம் குறித்த கருத்தரங்கத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்வியாழக்கிழமை மாலை டெல்லி செல்கிறார்.
"பொடா" சட்டம் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் வாஜ்பாய் கலந்து ஆலோசிக்கவுள்ளார். இந்தக் கூட்டம் டெல்லியில்வெள்ளிக்கிழமை நடக்கிறது. இதில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொள்கிறார். இதற்காக வியாழக்கிழமை மாலை அவர்டெல்லி செல்கிறார்.
இந்தக் கருத்தரங்கில் "பொடா" சட்டத்தின் சாதக, பாதக அம்சங்கள் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் வாஜ்பாய்விவாதிக்கவுள்ளார்.
2 நாட்களுக்கு பன்னீர் செல்வம் டெல்லியில் இருப்பார். அப்போது பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானிஆகியோரை அவர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வருடன், தலைமைச் செயலாளர் சங்கர் மற்றும் அதிகாரிகளும் டெல்லி செல்கிறார்கள்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications