ஸ்டேட் வங்கிக்கு அமெரிக்கா 7.5 மில்லியன் அபராதம்
Subscribe to Oneindia Tamil
மும்பை:
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு அமெரிக்கா 7.5 மில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது.
இந்த அபராதத்தைச் செலுத்த ஸ்டேட் வங்கி ஒப்புக் கொண்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், எதிர் காலத்தில்பெரிய பிரச்சனையிலிருந்து தப்ப முடியும் என அந்த வங்கி கருதுகிறது.
ஆனால், இது குறித்துக் கருத்துத் தெரிவிக்க முடியாது என வங்கியின் தலைவர் ஜான்கி பல்லப் கூறினார். ரிசர்வ்வங்கியின் செய்தித் தொடர்பாளரிடமும் இதே பதில் தான் கிடைத்தது.
அமெரிக்காவின் நிதி அமைச்சகம், பெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் நிறுவனம், நியூயார்க் ஸ்டேட் பாங்கிங்நிறுவனம் ஆகியவை இந்த அபராதத்தை விதித்துள்ளன.
அபராதத்தைக் கட்ட ஸ்டேட் வங்கி ஒப்புக் கொண்டுவிட்டதாக அமெரிக்க நிதியமைச்சக அதிகாரிகள்தெரிவித்தனர்.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications