ஏர்-இந்தியா விமானங்களில் ஸ்கை மார்ஷெல்கள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
விமானக் கடத்தல்களை முறியடிக்க அனைத்து ஏர்-இந்தியா விமானங்களிலும் ரகசிய கமாண்டோ வீரர்களை(ஸ்கை மார்ஷெல்களை) நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
விமான நிலையங்களைப் பாதுகாக்கவும் விமானங்களைப் பாதுகாக்கவும் 11,000 பாதுகாப்புப் படையினருக்குஇந்திய விமானத்துறை பயிற்சி அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications