திண்டுக்கல்: மாணவியை கடத்தி கற்பழித்த ஆசிரியர்
திண்டுக்கல்:
மாணவியைக் கடத்தி கற்பழித்த பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில் நடந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.
இந்த ஊரின் உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிவர் இச் செயலில் ஈடுபட்டார்.
இதே பள்ளியைச் சேர்ந்த மாணவி கழிப்பிடத்துக்குச் சென்றபோது தனது நண்பனுடன் சேர்ந்து அவளைக் கடத்திச்சென்றார்.
நண்பனின் வீட்டுக்குள் வைத்து இருவரும் சேர்ந்து அந்த மாணவியைக் கற்பழித்துள்ளனர். மாணவியின் அலரல்சத்தம் கேட்ட பொதுமக்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர்.
அங்கு இருந்த கோலத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊர்மக்கள் பின்னர் ஆசிரியரையும் அவரது நண்பரையும்அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்தச் சம்பவம் அந்த ஊரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஆசிரியர் மற்றும் மாணவியின் பெயர் உடனடியாகத் தெரியவில்லை.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications