அமெரிக்கத் தாக்குதலில் தலிபான்களின் அமைச்சக கட்டம், மசூதி இடிப்பு
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமானங்கள் நடத்திய பயங்கர குண்டு வீச்சுத் தாக்குதலில் தலிபான்களின்வெளியுறவுத்துறை அலுவலகமும் ஒரு மசூதியும் தகர்க்கப்பட்டன. இதில் 11 பொது மக்கள் இறந்தனர். 25 பேர்படுகாயமடைந்தனர்.
அதே போல ஒரு மசூதியும் தகர்க்கப்பட்டது.
இந் நிலையில் இந்த நகரையும் குண்டூசின் சில பகுதிகளையும் பிடிக்க நார்த்தர்ன் அலையன்ஸ் கடும் தாக்குதல்நடத்தி வருகிறது. ஆனால், தங்கள் முக்கிய நகரை பாதுகாத்துக் கொள்ள தலிபான்கள் கடும் பதிலடி நடத்திவருகின்றனர். இதனால், காணடஹாருக்குள் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினரால் நுழைய முடியவில்லை.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications