சந்திரிகாவைக் கொல்ல புலிகள் மீண்டும் திட்டம்?
கொழும்பு:
தேர்தல் பிரச்சாரத்தின்போது இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவைக் கொல்ல விடுதலைப் புலிகள் திட்டம்தீட்டியதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது.
நெகோம்போ நகரில் ஒரு வீட்டில் தான் புலிகள் தங்கியிருந்து தாக்குதலை நடத்தினர்.
இந் வீட்டில் ராணுவமும் சி.ஐ.டி போலீசாருடம் சோதனையிட்டபோது, அதிபர் மாளிகையின் அறைகள் குறித்தவரைபடங்கள், அதிபரின் மாநாட்டு அறைக்குச் செல்லும் வழிகள், பாதுகாப்பு வளையம் ஆகியவை குறித்தவிவரங்கள் கிடந்தன.
மனித வெடிகுண்டுகள் அணியும் ஆடைகள், 35 சயனைட் குப்பிகள், துப்பாக்கி, கையெறிகுண்டு, வெடிமருந்துகள், போலியான அடையாள அட்டைகள், செல் போன்கள் ஆகியவையும் கிடந்தன.
கண்டி, அனுராதபுரா ஆகிய இடங்களில் உள்ள அதிபரின் வீட்டு வரைபடங்கள், அனுராதபுராவில் சந்திராகுமாரதுங்கா வழிபாடு நடத்தும் மகா போதி புத்த ஆலயத்தின் வரைபடங்களும் இருந்தன.
இவையெல்லாமே சந்திரிகாவைக் கொல்லும் திட்டத்துடன் தயார் செய்யப்பட்டவை என்று ராணுவம் கருதுகிறது.
ஏற்கனவே சந்திரிகா மீது 1999ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது புலிகள் கடும் தாக்குதல் நடத்தினர். அதில்சந்திரிகா காயத்துடன் உயிர் தப்பினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications