சென்னை மின்சார ரயில்களின் சேவை அதிகரிப்பு
சென்னை:
போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு உதவ மின்சார ரயில்களின் டிரிப்புகள்அதிகரிக்கப்பட்டுள்ளன.
சென்னை நகரில் போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் காரணமாக தனியார் பேருந்துகளும், மினி பஸ்களும் இயக்கப்பட்டுவருகின்றன. இவற்றில் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
அரசு பஸ்கள் சொற்ப அளவில் ஓடினாலும் கூட அவற்றிலும் கூடுதல் கட்டணமே வசூலிக்கப்படுகிறது.
இதனால் பொதுமக்களின் நலனை முன்னிட்டு சென்னை நகரில் இயக்கப்படும் மின்சார ரயில்களின் டிரிப்புகள்அதிகரிக்கப்பட்டுள்ளன. இது வேலைநிறுத்தம் முடியும் வரை நீடிக்கும் என்று தெவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சென்னை கடற்கரை முதல் மயிலாப்பூர் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் மாடி ரயிலின் டிரிப்புகள்அதிகக்கப்பட்டுள்ளன. வழக்கமான டிப்களை விட கூடுதலாக 16 முறை இந்த ரயில்கள் இயக்கப்படும். எதிர் முனையிலும்இதேபோல 16 முறை கூடுதலாக ரயில்கள் இயக்கப்படும்.
அதே போல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு கூடுதலாக 6 முறை ரயில்கள்இயக்கப்படும். மறு மார்க்கத்தில் கூடுதலாக 4 முறை ரயில்கள் இயக்கப்படும்.
இதேபோல பொன்னேரி, ஆவடி, கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களுக்கும் கூடுதலான டிரிப்கள் மின்சார ரயில்கள் இயக்கப்படும்என்று தென்னக ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications