ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ், பிரான்ஸ் படையினர்
காபூல்:
தலிபான்களிடமிருந்து நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் கைப்பற்றிய பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள்கொண்டு வரும் முயற்சியில் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகள் ஈடுபட்டுள்ளன. தங்கள் தரைப் படைகளைஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப ஆரம்பித்துள்ளன.
மனித உரிமை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே அவர்கள் காபூலில் இறங்கியுள்ளதாகக் கூறப்பட்டாலும்,தலிபான்களிடமிருந்து எதிர்ப் படையினரால் கைப்பற்றப்பட்ட காபூல் நகர் முழுவதையும் தங்கள்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகவே அவர்கள் இங்கு வந்து இறங்கியுள்ளனர்.
காபூல் நகரம் தவிர வடக்கு ஆப்கானிஸ்தானிலும், இங்கிலாந்து தரைப் படையினர் நூற்றுக்கணக்கில்குவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கடற்படை கமாண்டோக்கள் ஆவர்.
இப்பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அங்கு சட்டம்-ஒழுங்கை மேற்கொள்ளப் போவதாகஇங்கிலாந்து பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேபோல் பிரான்சிலிருந்தும் 60 தரைப் படை வீரர்கள் மசார்-ஏ-ஷெரீப் நகருக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தாக்குதல் துவங்கியதிலிருந்து இப்போதுதான் முதல் முறையாக பிரான்ஸ் தரைப்படையினர் இங்கு ஊடுருவுகின்றனர்.
இவர்களைத் தொடர்ந்து ஜெர்மனியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தரைப் படை வீரர்களும் விரைவில்ஆப்கானிஸ்தானுக்கு வரவுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications