இங்கிலாந்துப் படைகள் பாதுகாப்பில் ஆப்கான் விமான தளம்
Subscribe to Oneindia Tamil
காபூல்:
தலிபான்களிடமிருந்து நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் பிடித்த பாக்ராம் விமானத் தளத்தை இங்கிலாந்துப்படைகள் பாதுகாத்து வருகின்றன.
இந்த விமான நிலையத்தில் தான் அமெரிக்க, இங்கிலாந்து நாட்டுத் தரைபடைகள் வந்திறங்க உள்ளன.
அதே போல மஷார்-ஏ-ஷெரீப் நகரைப் பாதுகாக்கும் பணியில் பிரான்ஸ் நாட்டுப் படைகள் ஈடுபட்டுள்ளன.
தலிபான்களைத் தாக்க நார்த்தர்ன் அலையன்ஸ் படைகள் ஆப்கானிஸ்தானின் தென்பகுதிக்குள்நுழைந்துவிட்டதால், அவர்கள் பிடித்த இடங்களை அமெரிக்காவின் நட்பு நாடுகள் பாதுகாக்க ஆரம்பித்துள்ளன.
இந் நிலையில் ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட ஐக்கிய நாடுகள் சபை அனுப்ப உள்ள படையில்கனடா, துருக்கி, ஜோர்டான், இந்தோனேஷியா ஆகிய நாடுகளின் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications