கும்பக்கரை அருவியில் அடித்துச் செல்லப்பட்ட 4 குழந்தைகளின் உடல்கள் மீட்பு
தே-னி:
தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் குளித்தபோது நீ--ரில் அடித்துச் செல்லப்பட்டு உயி-ரிழந்த 4 குழந்தைகளின் உடல்கள்மீட்கப்பட்டன. 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டார்கள்.
தேனி மாவட்டம் பெ-ரியகுளம் அருகே உள்ளது கும்பக்கரை. இங்கு மலைப் பாதையில் சிறிய அருவி உள்ளது. மழை --நரங்களில்இங்கு குற்றால அரு-வி போல நீர் கொட்டுவது வழக்கம். மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டக்காரர்களுக்கு இந்தகும்பக்கரை அருவி குற்றால அருவிக்குச் சமமானது.
கும்பக்கரை அருவியில் வார இறுதி -நாட்களிலும், விடுறை -நாட்களிலும் கூட்டம் அதிகமாக வரும். தற்போது அருவியில் தண்ணீர்-நிறைய கொட்டுவதால் கூட்டம் அதிகமாக உள்ளது. மதுரையைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவ-ரின் குடும்பத்தினர் கும்பக்கரைஅருவிக்கு வியாழக்கிழமை வந்திருந்தனர்.
அவர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென நீ-ரின் வேகம் அதிக-ரித்தது. இதில் சத்தியமூர்த்தியின் மனைவி லட்சுமி,அவரது உறவினர் மல்லிகா, குழந்தைகள் கார்த்திகேயன், வர்ஷினி, சுகப்பியா ஆகியோர் நீ-ரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதையடுத்து உடனடியாக போலீஸார் மற்றும் தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தரப்பட்டது. மீட்புப்படையினர் விரைந்துவந்து தேடுதல் வேட்டையில் இறங்கினர். இதில் மல்லிகா மற்றும் லட்சுமி ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால்குழந்தைகள் நான்கு பேருடைய உடல்கள் மட்டுமே கிடைத்தன.












Click it and Unblock the Notifications