ஆப்கான் விவகாரத்தில் இந்தியா தலையிடுவது ஏன்?
தொடர்ச்சி...
காத்திருக்கும் மன்னர்:
நார்த்தர்ன் அலையன்ஸ் படையின் அழைப்புக்காகக் காத்திருப்பதாக ஷகீர் ஷாவின் செய்தித் தொடர்பாளர்கூறியுள்ளார். ஆனால், இந்தப் படையின் தலைவர்களான முகம்மத் பகீம், தோஸ்தம், இஸ்மாயில் கான் ஆகியோர்இன்னும் தலிபான்கள் மீதான தாக்குலில் பிஸியாக உள்ளனர். மூவரும் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில்முகாமிட்டுள்ளனர்.
விரைவில் இந்த மூவரும் சந்தித்துப் பேசிய பின்னர் ஷகீர் ஷாவுடனான கூட்டத்துக்கு தயாராவார்கள்.
இதில் தோஸ்தமுக்கு ஈரான் ஆதரவு தெரிவித்து வருகிறது. நார்த்தர்ன் அலையன்சில் சமீபத்தில் தான் தோஸ்தம்சேர்ந்தார். ஹெராட் நகரை தன்வசம் வைத்துள்ளார். இவருக்கும் நார்த்தர்ன் அலையன்சின் பிற தலைவர்களுக்கும்எப்போதும் ஒத்து வந்ததில்லை.
ஆனால், தலிபான் என்ற பொது எதிரியைத் தாக்க இவர்கள் ஒன்று சேர்ந்தனர்.
இவர்களுக்குள் ஏற்பட்ட பிளவினால் தான் தலிபான் இங்கு ஆட்சியைப் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பொது எதிரி:
இந்தப் படைக்கு இன்னொரு பொது எதிரி ஒருவர் உண்டு. அவர் பெயர் பாகிஸ்தான்.
இதனால் இந்தப் படையினர் வசம் ஆப்கானிஸ்தான் போய்விடக் கூடாது என்று பாகிஸ்தான் பெரிதும்விரும்பியது. ஆனால், அந்த ஆசையில் மண் அள்ளிப் போட்டுவிட்டு வெற்றிகரமாய் நாட்டை சுற்றுவளைத்துவிட்டது நார்த்தர்ன் அலையன்ஸ்.
இதைத் தான் தீமை தோற்றது... நன்மை வென்றது என்று வர்ணித்துள்ளது இந்தியா.
காபூலில் ரப்பானி:
இந் நிலையில் நார்த்தர்ன் அலையன்ஸ் ஆதரவு பெற்ற ஆப்கானிஸ்தானின் அங்கீகரிக்கப்பட்ட ஜனாதிபதிபுர்ஹானுதீன் இன்று காபூலுக்குள் நுழைந்துவிட்டார். ஷகீர் ஷாவுக்கு வருவதற்கு முன் ஆப்கானிஸ்தானுக்கு வரவேண்டாம் என இவரிடம் அமெரிக்கா கூறி வந்தது.
ஆனால், இன்று 15 ராணுவ வாகனங்கள் பாதுகாப்புடன் காபூலில் நுழைந்தார் ரப்பானி.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications