கவர்னர் பதவியே வேண்டாம்: பன்னீர்
டெல்லி:
கவர்னர் பதவியை காலிசெய்ய வேண்டும் அப்படியே கவர்னர் நியமிக்கப்பட்டாலும் மாநில முதல்வரின்ஒப்புதலுடன் தான் நியமிக்க வேண்டும் என்று டெல்லியில் நடைபெறும் மாநிலக் கவுன்சில் கூட்டத்தில் தமிழகமுதல்வர் பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.
கூட்டத்தில் பன்னீர்செல்வம் பேசுகையில்,
பிரிட்டிஷ் ஆட்சியைப் பின்பற்றி உருவாக்கப்பட்ட கவர்னர் பதவியால், கடந்த 50 ஆண்டுகளில் எவ்வித பயனும்இல்லை என்பதை அனைவரும் அனுபவப் பூர்வமாக உணர்ந்துள்ளோம். எனவே கவர்னர் பதவியை ரத்து செய்யவேண்டும்.
அப்படியே கவர்னர் பதவி வேண்டும் என்று மத்திய அரசு விரும்பினாலும், மாநில அரசுகளின் ஒப்புதல்பெற்றவரையே கவர்னராக நியமிக்க வேண்டும்.
மேலும் ஒரு முறை கவர்னராகப் பணியாற்றியவரை மீண்டும் பதவி நீட்டிப்பு செய்து, கவர்னர் பதவியில் அமர்த்தக்கூடாது என்றார் பன்னீர்செல்வம்.
மாநிலங்களின் ஒப்புதலுடன் தான் கவர்னர் பதவி நியமிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை பெரும்பாலான மாநிலமுதல்வர்கள் ஆதரித்தனர்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications