ரம்ஜான் தொடங்கியது: உலகம் முழுவதும் அமெரிக்க எதிர்ப்புப் போராட்டங்கள்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

ரம்ஜான் மாதம் நேற்று தொடங்கியதையடுத்து உலகம் முழுவதும் அமெரிக்காவுக்கு எதிரான போராட்டங்கள்வெடித்துள்ளன.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருவதை எதிர்த்து இப் போராட்டஙகள் நடந்தன.

பாகிஸ்தானில் பல நகரங்களில் அமெரிக்கக் கொடிகள் எரிக்கப்பட்டன. போராட்டக்காரக்கள் மீது போலீசார்தடியடி நடத்தினர். கராச்சி, இஸ்லாமாபாத் ஆகிய இடங்களில் அமெரிக்க எதிர்ப்புப் போராட்டங்களும் நடந்தன.

அதே போல பாலஸ்தீனத்திலும் வன்முறை வெடித்தது. இஸ்ரேலிய ராணுவத்தினர் மீது பாலஸ்தீனர்கள் தாக்குதல்நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. ஜெருசலேமிலும், ரமலாவிலும் இந்தமோதல் நடந்தது.

இராக்கில் அமெரிக்காவுக்கு எதிரான பெரும் பேரணி நடந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+