150 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகம் காணும் திருவண்ணாமலை கோவில்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கும்பாபிசேஷம் 150 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் மார்ச் மாதம்நடைபெறவுள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர், அண்ணமலையார் மற்றும் உண்ணாமுலையம்மன் கோயில்மிகப் பிரசித்தி பெற்ற புண்ணிய தலமாகும்.
இந்தக் கோயிலில் 150 ஆண்டுகளுக்கு முன்பு கும்பிஷேகம் நடந்துள்ளது. தற்போது மீண்டும் கும்பாபிஷேகம்நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.
கோயில் நுழைவு வாயில் அமைத்தல், சாலையோரக் கடைகளை அப்புறப்படுத்துதல் மற்றும் துப்புரவுப் பணிகள்ஆகியவை நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளைப் பார்வையிட வந்த தமிழக அறநிலையத்துறைஆணையாளர் சீனிவாசன் இன்று (சனிக்கிழமை) திருவண்ணாமலைக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம்கூறுகையில்,
அருணாச்சலேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 2002ம் ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்பட உள்ளது.அதற்கான பணிகள் அனைத்தும் ஏற்கனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
150 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் இந்தக் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது என்றார்.
-
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications