தலிபான்களுக்கு உதவிய 83 ஹர்கத் தீவிரவாதிகள் கைது
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தானுக்குள் நுழைய முயன்ற ஹர்கத்-உல்-முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 83தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
ஆனால் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் தங்களை எதிர்த்தவர்களை எல்லாம் விரட்டியோடச் செய்தனர்.
அவ்வாறு தப்பியோடி வந்த 83 ஹர்கத் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் நுழைய முயன்றனர். அப்போதுதான்பாகிஸ்தான் எல்லைப் படை போலீசார் அவர்களைக் கைது செய்துள்ளனர்.
இதே போல் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினரிடம் அடி வாங்க முடியாமல் தப்பியவர்கள் இன்னும் அதிகஅளவில் பாகிஸ்தானுக்குள் ஊடுருவ உள்ளனர் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், காபூலிலிருந்து தப்பியோடி வந்த பல தலிபான்களும் பாகிஸ்தானுக்குள் நுழைந்துள்ளதாகக்கூறப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் அதிகாரிகள் இதை மறுத்துள்ளனர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications