பின் லேடனை நெருங்கும் அமெரிக்க கமாண்டோக்கள்
லண்டன்:
ஆப்கானிஸ்தானுக்குள் மறைந்துள்ள சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடனைப் பிடிக்கும் பணியில் அமெரிக்கதரைப் படை கமாண்டோக்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்க கமாண்டோக்களுடன் இங்கிலாந்து கமாண்டோக்களும் இணைந்து பின் லேடன் வேட்டையில்ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் காண்டஹாருக்கு அருகே ஹெலிகாப்டர் மூலம் இறங்கியுள்ளனர்.
காண்டஹாரின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு இடத்தில்தான் பின் லேடன் ஒளிந்திருப்பதாகக் கூறப்படுகிறது.இதனால் இந்த இடத்தை இலக்காக வைத்து அமெரிக்க, இங்கிலாந்து கமாண்டோக்கள் முன்னேறி வருகின்றனர்.
இதற்கிடையே பின் லேடன் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி விட்டதாகவும், அமெரிக்காவின் தேடுதல்வேட்டை வேஸ்ட் என்றும் பலவிதமான புரளிகள் கிளம்பின.
ஆனால், பின் லேடன் ஆப்கானிஸ்தானில்தான் இருக்கிறார் என்று பாகிஸ்தானுக்கான தலிபான் தூதர் அப்துல்சலாம் சயீத் கூறியுள்ளார். ஆனால் நிச்சயம் அவர் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதிகளில் இல்லைஎன்றும் சயீத் கூறினார்.
பின் லேடன் வேடமிட்டுள்ள தலிபான்கள்
இதற்கிடையே பின் லேடனைப் போல வேடமிட்டுள்ள பத்துக்கும் மேற்பட்ட தலிபான்கள் ஆப்கானிஸ்தானுக்குள்சுற்றி வருகின்றனர்.
பின் லேடனைத் தேடி வரும் அமெரிக்க கமாண்டோக்கள் ஏமாந்து போகட்டும் என்ற எண்ணத்திலேயே இப்படிதலிபான் படையினர் அவரைப் போலவே வேடமிட்டுக் கொண்டு திரிகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications