புலிகளின் கண்ணி வெடியில் சிக்கி புத்த துறவி பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் விடுதலைப்புலிகளின் நிலக் கண்ணி வெடியில் சிக்கி புத்த மதத் துறவி ஒருவர் பலியானார். மேலும்மூன்று பேர் காயமடைந்தனர்.
அப்போது விடுதலைப்புலிகள் தொலை தூரத்திலிருந்து ரிமோட் மூலம் இயக்கிய கண்ணி வெடியில் அந்தவாகனம் சிக்கிச் சிதறியது.
இச்சம்பவத்தில் நாயகே அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார். மேலும் இரண்டு புத்த துறவிகளும் டிரைவரும்படுகாயமடைந்தனர்.
இச்சம்பவத்திற்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இருந்தாலும், சமீபகாலங்களில் புத்த மதத் தலைவர்களைக் குறி வைத்து விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள் என்றும்போலீசார் கூறினர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications