ராமேஸ்வரம் வந்த 11 இலங்கை தமிழ் அகதிகள்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
இலங்கையிலிருந்து நேற்று 11 தமிழ் அகதிகள் ராமேஸ்வரத்திற்கு வந்து சேர்ந்தனர்.
வடக்கு இலங்கை நகரான பேசாலையிலிருந்து தமிழகத்திற்று அகதிகளாக வந்துள்ள இந்த 11 பேரும் ஐந்துகுடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
இலங்கை-தலைமன்னாரில் ஒரு படகைப் பிடித்து இந்த அகதிகள் வந்து சேர்ந்தனர். ஆனால் ராமேசுவரத்திற்குஅருகில் உள்ள ஒத்தப்பேட்டை என்ற இடத்திலேயே இந்த 11 அகதிகளையும் இறக்கி விட்டு படகுக் காரர்கள்திரும்பிச் சென்று விட்டனர்.
இதையடுத்து, அந்த அகதிகள் இந்தியக் கடற்படையினரால் தனுஷ்கோடிக்குக் கொண்டுவரப்பட்டு, பின்னர்அங்கிருந்து மண்டபம் அகதிகள் முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
போலீஸ் விசாரணைகள் அனைத்தும் முடிந்த பிறகு அவர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications