கோவையில் ரூ.1 லட்சம் மதிப்பு பான் மசாலா பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரில் இன்று (திங்கள்கிழமை) காலை துவங்கிய பான் மசாலா வேட்டையில் இதுவரை ரூ.1லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள பான் மசாலா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பான் மசாலா, குட்கா மற்றும் புகையிலை ஆகியவற்றை உபயோகிக்க தமிழகத்தில் இன்று முதல் தடைவிதிக்கப்பட்டிருப்பதை அடுத்து, கோயம்புத்தூர் நகர சுகாதாரத் துறை உதவி அதிகாரி ஸ்டான்லி மைக்கேல்தலைமையில் இந்த அதிரடி பறிமுதல் நடத்தப்பட்டது.
கோயம்புத்தூரில் உள்ள நூற்றுக்கும் மேலான கடைகளில் சோதனை நடத்தப்பட்டது.
பான் மசாலா பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை நேரடியாகவோ மறைமுகமாகவோவிற்பதற்கு முயற்சித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications