பாகிஸ்தானில் மேலும் 2 தலிபான் தூதரகங்கள் மூடல்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த மேலும் 2 தலிபான் தூதரக அலுவலகங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை)மூடப்பட்டன.
இந்நிலையில் பெஷாவர் மற்றும் குவெட்டா நகரங்களில் உள்ள தலிபான் தூதரக அலுவலகங்களும் இன்று முதல்மூடப்பட்டுள்ளன என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஆசிஸ் அகமது கான் கூறினார்.
இம்முடிவு இஸ்லாமாபாத்தில் உள்ள தலிபான் தூதரான அப்துல் சலாம் சயீப்புக்கு அனுப்பப்பட்டு விட்டது என்றும்அவர் கூறினார்.
ஆனால் இஸ்லாமாபாத்தில் உள்ள தலிபான்களின் தூதரகத்தை பாகிஸ்தான் இன்னும் மூடவில்லை. அதுவும்இன்னும் சில நாட்களுக்குள் மூடப்பட்டுவிடும் என்று தெரிகிறது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications