பாத்திமா பீவிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
கொச்சி:
ஜெயலலிதாவை முதல்வராக நியமித்த தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமா பீவியை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி கடந்த மே மாதம் ஜெயலலிதாவுக்கு தமிழக முதல்வராகப்பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஜெயலலிதாவின் பதவி நியமணம் செல்லாது என்று உச்சநீதிமன்றம்உத்தரவிட்டபோதிலும் தான் செய்தது சரிதான் என்று பாத்திமாபீவி கூறினார்.
இதையடுத்து நீதிமன்றத்தை பாத்திமா பீவி அவமதித்துவிட்டதாகவும், ஜெயலலிதாவை பாத்திமா பீவி முதல்வராகநியமித்தது குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி கேரள உயர்நீதிமன்றத்தில்பொது நல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன்புவிசாரணைக்கு வந்தது. நாளிதழ் செய்திகளின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டதால் விசாரணைக்குத்தகுதியற்றது என்று கூறி இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டவரை.. ரூ.34 கோடி 'ரத்த பணம்' செலுத்தி மீட்ட கேரள மக்கள் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications