பாகிஸ்தான் டிவியை புறக்கணித்த காஷ்மீர் மக்கள்
லேஹ்:
ஆப்கானிஸ்தானில் அடி மேல் அடி வாங்கி தலிபான்கள் தப்பியோடியதை அடுத்து, காஷ்மீர் மக்கள் பாகிஸ்தான்டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதைத் தவிர்த்து வருகின்றனர்.
தினமும் இதுபோன்று 15 முதல் 20 டெலிபோன் அழைப்புகள் வருகின்றன என்று ஒரு கேபிள் ஆப்பரேட்டர்கூறினார்.
காஷ்மீரில் உள்ள முஸ்லீம் பெண்கள் புர்கா அணியாமல் வெளியே நடமாடக் கூடாது, பாகிஸ்தான் டி.வியைத்தவிர வேறு எந்த டி.வியையும் பார்க்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல எச்சரிக்கைகளை ஹர்கத்-உல்-முஜாகிதீன்மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகமது போன்ற தீவிரவாத அமைப்புகள் விடுத்திருந்தன.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களிடம் பயிற்சி பெற்றுத்தான் இத் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவிஇதுபோன்ற மிரட்டல்களை விடுத்திருந்தனர்.
ஆனால் தற்போது ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பெரும் தோல்வியைச் சந்தித்து, ஓடிக் கொண்டிருப்பதால்,காஷ்மீர் மக்கள் மிகவும் தெளிவடைந்து விட்டனர். பயம் விலகி அவர்கள் பாகிஸ்தான் டி.வி நிகழ்ச்சிகளைப்பார்ப்பதைத் தவிர்த்து வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications