புதுவை: காங்கிரசுக்கு ஆதரவு தொடரும் - த.மா.கா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாண்டிச்சேரியில் காங்கிரஸ் ஆட்சிக்கு த.மா.கா. தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் தலைவர்ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
சென்னையில் நேற்று (திங்கள்கிழமை) முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்தநாள் தமிழ் மாநில காங்கிரஸ்கட்சியின் சார்பில் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் கலந்துகொண்ட பிறகு வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:
பாண்டிச்சேரியில் காங்கிரஸ் அரசு பதவியேற்றபோது, அதற்கு ஆதரவு தெரிவித்து த.மா.கா. கடிதம் கொடுத்தது.அந்தக் கடிதம் அப்படியே உள்ளது. தொடர்ந்து காங்கிரசுக்கு த.மா.கா. ஆதரவளிக்கும்.
இளங்கோவன் சொல்வதைப் போல த.மா.காவிலிருந்து யாரும் விலகி காங்கிரசில் சேரமாட்டார்கள். அனைவரும்இங்குதான் இருப்பார்கள்.
இவ்வாறு வாசன் கூறினார்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications